Jishnu raghavan biography template
Jishnu raghavan biography template
InJishnu appeared as a child artist in the movie Kilipatt, directed by his father. He made his acting debut as a male lead in the film Nammal in He also played the villain role in the film Chakkara Muthu. Jishnu had been battling throat and lung cancer and was receiving treatment at the Amrita Institute of Medical Sciences.
He died on 25 Marchat the age of Add External links.
Biography template free
This article "Jishnu Raghavan" is from Wikipedia.
ஜிஷ்ணு ராகவன்
ஜிஷ்ணு ராகவன் அலிங்கில் (Jishnu Raghavan Alingkil) (23 ஏப்ரல் – 25 மார்ச் ), ஜிஷ்ணு என்ற பெயரில் அறியப்படுபவர், முக்கியமாக மலையாளத் திரைப்படங்களில் தோன்றிய இந்திய நடிகர் ஆவார்.
இவர் நடிகர் இராகவனின் மகன். இவர் தனது முதல் படமான நம்மால் ()[1] மூலம் பிரபலமானவர், இதற்காக சிறந்த நடிகருக்கான கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்க விருதையும் சிறந்த ஆண் அறிமுகத்திற்கான மாத்ருபூமி திரைப்பட விருது விருதையும் பெற்றார்.
இவரது கடைசி படம் டிராஃபிக் ().[2][3][4][5]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]ஜிஷ்ணு திரைப்பட நடிகரும் இயக்குனருமான ராகவன் மற்றும் சோபாவின் மகன் ஆவார்.
தனது பள்ளிப் படிப்பை சென்னையிலும் பின்னர் திருவனந்தபுரத்தில் உள்ள பாரதிய வித்யா பவனிலும் முடித்தார். தேசிய தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றர்.[6][7][8]
நடிப்பு வாழ்க்கை
[தொகு]; – அறிமுகம் மற்றும் முன்னேற்றம்
[தொகு]ஜிஷ்ணு முதன்முதலில் ஆம் ஆண்டு தனது தந்தை இயக்கிய கிளிபாட்டு &